இன்று ஆசிரியர் தினம்
அருள் நெறி தந்தை தவத்திரு குன்றகுடி அடிகளாரின்
இந்து அருள் நெறி நடுநிலைப்பள்ளியில் படித்த அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே !
வாசி
யோசி
இசி .என்று படிப்பை சுலபமாக கற்று தந்தவர்கள்
பள்ளியில் படிப்பைவிட ஒழுக்கத்தை சிறப்பாக கற்று தந்தார்கள்
நேரம் தவராமை கண்டிப்பாக கடைபிடிக்க வைத்தார்கள்
பிட்டுக்கு மண்சுமந்தவிழா என்று ஒரு விழாவரும்
அப்போது நாங்கள் எங்கள் ஊரை சுற்றி உள்ள பாதைகளை சரிசெய்வது மரங்களை வெட்டி சீர்செய்வது போன்றபணிகளை செய்வது அதாவது நமக்கு நாமே உழைப்பது போன்ற அறிய செயல்களையெல்லாம் கற்றுதந்தார்கள் குறிப்பாக காலையில் 8 மணிக்கு
வாய்பாடு வகுப்பு நடைபெரும் இப்போது உள்ள பத்தாவது படிக்கும் மாணவனுக்கு கூட பத்தாவது வாய்பாடு தெரியவில்லை
பெரியவர்களை மதிக்க கற்று தந்தார்கள்
பக்தியை கற்று தந்தார்கள்
செயுள்களை மனப்பாடம் செய்ய கற்று தந்தார்கள்
எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் திரு இராம . சுப்பையா அவர்கள் குன்றகுடியை சேர்ந்தவர் எங்கள் ஊரோ நெல்லைமாவட்டம் விசய அச்சம் பாடு கிராமம் குன்றக்குடி அடிகளாரின் உத்தரவுக்கிணங்க எங்கள் ஊரில் பணியாற்றி எங்கள் ஊர்காரராகவே மாறிபோன மகத்தான மனிதர் !
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கோயிலுக்கு சென்று பல ஆடுகளை பலியிட்டு கொடைவிழா நடத்திய ஊரில்
உயிர் பலிகளை நிறுத்தி தினம் கோயிலுக்கு வரச்செய்த நல் ஆசிரியர்
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க என்று ஆரம்பித்தால்
எங்கள் ஊரில் உள்ளாத்தனைப்பேரும் அதை அப்படியே முடித்துவிடுவார்கள்
திருபாவையும்
திருபள்ளி எழுச்சியும்
திரு வென்பாவையும்
தெளிவுர பள்ளி குழந்தகளுக்கு கற்று தந்த ஆசிரியர் பெருமகனை ஒருநாளும் மறப்பதில்லை !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக