எண்ணிபார்
என்
தமிழனே!
திராவிட முன்னேற்ற கழகம்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சினிமாவில் ஒருநாயும் சீண்டாத காரணத்தால் வந்த இயக்கமல்ல !
பம்பரம் விட தொப்புள் கிடைக்காததால் வந்த இயக்கமல்ல!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கல்லடியும் சொல்லடியும் பட்ட
காலத்திலே கரையாத இயக்கம்!
பணக்காரர்களின் செல்வாக்கு என்ற
ஈட்டிகள் ஏறிய பட்ட நேரத்திலே
இறந்துபோகாத இயக்கம்!
மாடாதிபதிகளின் எதிர்ப்பும்
மகந்துகள் ஜீயர்களின் கொதிப்பு இவர்களால்
மாண்டுபோகாத இயக்கம் !
பதவியும் பட்டமுமே தேவை என்பவர்களின்
பாச கயிற்றிலிருந்து விடுபட்ட இயக்கம்!
சொந்த வாழ்வும் சுயநலமுமே பெரியதென்போரின்
பிடியிலிருந்து தப்பிய இயக்கம் !
கொள்கைக்காக வாழ்ந்த நாகை மணியை,
மாயவரம் நடராஜனை ,
ஆரூர் ராமனை,
அழகிரிசாமியை அணைத்திருந்த இயக்கம் !
மொழிக்காக உயிர்விட்ட தாளமுத்து,
நடராஜன்களைக் கொண்டிருந்த இயக்கம் !
கொள்கைக்காக பிணமாக ஊஞ்சலாடப்பட்ட
உடையார் பாளையம் வேலாயுதங்களை உள்ளடக்கிய இயக்கம்
மதுரை மாநாட்டு தீயை கண்டு
மனங்கலங்காத இயக்கம் !
குடந்தத் தெருவினிலே குருதி வெள்ளத்தை கண்டு
குலை நடுங்காத இயக்கம்!
இராம காவியம் இழுக்குடையது என்பதை எடுத்துக்காட்டி
சோமசுந்தர பாரதியாரை ,சேதுப்பிள்ளைகளை
சொற்போரிலே வெற்றி கண்ட இயக்கம் !
ஆறிலும் சாவுதான் நூறிலும் சாவுதான்
ஆனது ஆகட்டுமே என்று பாடிவரும்
ஆயிரமாயிரம் பட்டாளத் தம்பிகளை
பெற்றுள்ள இயக்கம்!
தம்பிகளின் நெஞ்சை தட்டிபார்த்து
உறுதிதானா இது என்று உணர்ந்து
இறுதி போருக்கூரிய காலம் பார்த்திருக்கும்
உலக அறிஞர்களின் ஒருவராம்
அண்ணாவை பெற்றிருந்த இயக்கம் !
குள்ள நரி கூட்டத்தின்
குடல் கிழிக்கும் கூற்றம் குமுரும் எரிமலை
புதுவை கவிஞர் பாரதிதாசனை
பெற்றிருந்த இயக்கம் !
ஆரியம் ஒரு மாயை அது பல உருவில்
நடமாடும் என்பதை கணித்து
இலக்கியத்துறையிலே ,நாடகத்துறையிலே,
கலைத்துறையிலே ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்க
பலபல அணுகுண்டுகளை நடமாட்விட்டிருக்கும் இயக்கம் !
ஆயிரமுறை தோல்வி வந்தாலும் கலங்காமல் கட்டுக்கோப்பாக
கழகத்தை வளர்க்கும் கலைஞரை கொண்ட இயக்கம்
2016ல் தளபதியை ஆட்சியில் அமர்த்த போகும் இயக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக