Teacher;- 'நீ பெரியவனா..ஆன பிறகு என்ன..பண்ணுவ...?'
Boy;- 'கல்யாணம்..!'
Teacher;- 'அது..இல்ல..வரும் காலத்தில் என்னவா..ஆக விரும்புற..?
Boy;- 'Husband..!'
Teacher;- 'ho No..உன்..
வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்'னு..எதிர் பார்க்கிற...?
Boy;- 'Wife..!'
Teacher;- 'No..I Meen..உன் parents'கு
என்ன தேடி.. கொடுப்ப...?'
Boy;- 'மருமகள்..!'
Teacher;- 'stupid..உங்க அம்மா..அப்பா..உன் கிட்ட என்ன.. எதிர் பார்கிறாங்க...?'
Boy;- 'பேரக்குழந்தை'யை..!'
Teacher;- 'அய்யோ...கடவுளே..டேய்
உன் வாழ்க்கையின்..லட்சியம் என்ன..??'
Boy;- 'நாம்..இருவர்.! நமக்கு..இருவர்..!!'
பையனும் ஒரு முடிவோடு..தான்
இருப்பான்..போல..!!

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம்
ஆகிறாள்
எனில்,
#அது_தாய்
15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
#அது_சகோதரி
30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
#அது_தோழி
3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில்,
#அது_காதலி
உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில்
#அது_மனைவி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக