திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம்
நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில்
உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல்
இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள்
அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன. இவ்வாறானவர்களிற்
சிலர் சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த
பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது
அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் மக்களுக்குக்
கிட்டாது என அவர்கள் நம்பினர். இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப்
போராடியோரில், டி. எம். நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச
முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்
80,000மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகடிதங்கள்
1000த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75திரைப்படங்கள்
72ஆண்டு பொதுவாழ்க்கை
70ஆண்டு பத்திரிகையாளர்
65ஆண்டு கலைத்துறைபங்களிப்பு
60ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல்வெற்றி
50ஆண்டு சட்டசபைபணிகள்
18ஆண்டு தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசுதலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
என்றும் தமிழின
தலைவர் கலைஞர்
பகவத் கீதையை படித்தால்
இந்து ஆகலாம்
விவிலியத்தை படித்தால்
கிருஸ்த்தவன் ஆகலாம்
குரானை படித்தால்
முஸ்லிம் ஆகலாம்
பெரியாரை படித்தால்
மனிதன் ஆகலாம்
பேறரிஞர் அண்ணாவை படித்தால்
தமிழன் ஆகலாம்
கலைஞரை படித்தால்
தமிழ் ஆகலாம்
தளபதி ஸ்டாலின்னை படித்தால்
தன் நலம் கருதாத
உழைப்பாளி ஆகலாம்
70 ,00,000கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்இந்து ஆகலாம்
விவிலியத்தை படித்தால்
கிருஸ்த்தவன் ஆகலாம்
குரானை படித்தால்
முஸ்லிம் ஆகலாம்
பெரியாரை படித்தால்
மனிதன் ஆகலாம்
பேறரிஞர் அண்ணாவை படித்தால்
தமிழன் ஆகலாம்
கலைஞரை படித்தால்
தமிழ் ஆகலாம்
தளபதி ஸ்டாலின்னை படித்தால்
தன் நலம் கருதாத
உழைப்பாளி ஆகலாம்
80,000மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகடிதங்கள்
1000த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75திரைப்படங்கள்
72ஆண்டு பொதுவாழ்க்கை
70ஆண்டு பத்திரிகையாளர்
65ஆண்டு கலைத்துறைபங்களிப்பு
60ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல்வெற்றி
50ஆண்டு சட்டசபைபணிகள்
18ஆண்டு தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசுதலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
என்றும் தமிழின
தலைவர் கலைஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக