வந்தாச்சி வந்தாச்சி பேஸ்புக் ஐடி கார்டு
பேஸ்புக் ஐடிகார்டு இல்லையின்னா
ரேசன் கார்டு ரத்தாகுதாம்
எல்லோரும் ஐடியை வாங்கிக்கோங்கோ
பேஸ்புக் ஐடிகார்டு இல்லையின்னா
ரேசன் கார்டு ரத்தாகுதாம்
எல்லோரும் ஐடியை வாங்கிக்கோங்கோ

தொடக்க காலத்தில் தமிழகம் வந்த போராளிகளுக்கு, குறிப்பாகப் புலிகளுக்கு
ஆதரவு கொடுத்தவர்களில் முதன்மையானவர் சி. பா.ஆதித்தனார். இச் செய்தியைப்
பம்பாய் தமிழ்மன்னன் கூற நான் அறிந்தேன். அப்போது பம்பாய் தமிழ் மன்னனைப்
பல கூட்டங்களில் சந்தித்திருக்கின்றேன்.கட்டையான உருவம். கனத்த குரல்.
அன்று இளைஞர்களாக இருந்த எங்களைப் போன்றவர்களிடம் அன்பாகப் பழகுவார்.
பாரதிதாசனின், "பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை" பாடலை அவர் சொல்லித்தான்
நான் முதலில் கேட்டேன். ஆதித்தனாரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இளைஞர்கள்
நீங்களெல்லாம் வீரமாக இருக்க வேண்டும் என்பார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு
அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. இப்போதும் அவர் பற்றிய தகவல்
எதுவும் தெரியவில்லை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்!
புத்தகத்தில் .. சுப வீரபாண்டியன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அது சரி அய்யா யார் இந்த பம்பாய் தமிழ்மன்னன்
மும்பையில் இருக்கிற என்க்குகூட தெரியலையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்!
புத்தகத்தில் .. சுப வீரபாண்டியன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அது சரி அய்யா யார் இந்த பம்பாய் தமிழ்மன்னன்
மும்பையில் இருக்கிற என்க்குகூட தெரியலையே?

ஈழ மக்களுக்காக நான் பெரிய தியாகம் எதையும்செய்துவிடவில்லை. துப்பாக்கி
எடுத்து அவர்களுக்காக நான்போரிடவில்லை. உயிரைப் பணயம் வைத்துப் படகுப்
பயணம் எதையும்செய்யவில்லை. பணம், நகையை அள்ளிக் கொடுத்திடவில்லை.
நான்செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பக்கம் இருந்தநியாயத்தை எந்த
அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும்கருத்துப் பரப்புரை மட்டுமே
என்னால் செய்ய இயன்ற செயல். அதனைஅன்று தொடங்கி இன்று வரை ஓயாமலும்,
தயங்காமலும் செய்துவருகின்றேன். அதற்கான விளைவுகளை எதிர் கொண்டும்
வருகின்றேன்.குறிப்பாக 1991-95 கால
கட்டத்தில் புலிகளை ஆதரிப்பது ஒரு பக்கம்இருக்கட்டும், ஈழத்தை ஆதரிப்பதே
தேசத் துரோகமாகவும்,பயங்கரவாதமாகவும் கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில்
எந்தத்தயக்கமும் இன்றி, மேடைக்கு மேடை, எழுத்துக்கு எழுத்து
புலிகளைஆதரித்தவன் என்ற உரிமையில் இத்தொடரைத் தொடங்குகின்றேன்.
போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்!
புத்தகத்தில் .. சுப வீரபாண்டியன்
போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்!
புத்தகத்தில் .. சுப வீரபாண்டியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக