திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நட்பு தின விழா










இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!
>>>>>>>>>>>>>>>>>>
நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்.
ஆண்டவன் வரைந்த
வரைபடம் நட்பு.
அதி சிறந்த பரிசு
நட்பு.
நட்புக்கு நிகர்


 

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!
>>>>>>>>>>>>>>>>>>
வாழ வைப்பவன் இறைவன்,
வாழத் தெரிந்தவன் மனிதன்,
விழ வைப்பவன் துரோகி,
தூக்கி விடுபவன்
நண்பன்.
— w

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!
>>>>>>>>>>>>>>>>>>
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான்.
ஆனால் நண்பன் ஏற்படுத்தும்
காயத்திற்கு மருந்தே இல்லை.

 





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக