எ.......ப்.......பு.....டி
>>>>>>>>>>>>>>>>>>>
மனைவி; என்னங்க கல்யாணமாகி 10வருசமாச்சு .
நான் போகாத இடத்துக்கு கூட்டிகொண்டுபோங்களேன்
கணவன் ; சரி வா சமையல் கட்டுக்கு போவோம்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
.சரியாத்தானே சொல்லிருக்கான் ஏன் அடிச்சாங்க
டிச்சர் ஏன் அந்த பையனை அடிக்கீறீங்க
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னு கேட்டா
கொசுன்னு சொல்லுறான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நல்லாத்தானே இருக்கு பழமொழி
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
கொய்யால
விஜய் படத்தை பார்த்தா
அப்பவே சாவு
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்ன குற்றம் செய்தேன் நான் ” ?
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான்.
“திருடன் திருடன்” என்று கத்தினேன்.
அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக்
கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்ன கொடும சார் இது..
>>>>>>>>>>>>>>
உங்க வீட்டுல எறும்பு நெறைய இருக்கா?
அத குறைக்க easy யா ஒரு வழி,….
சர்க்கரைல கொஞ்சமா மிளகாய்தூள் கலந்துக்கனும்.
அத எறும்பு, சக்கரைன்னு நெனைச்சி சாப்பிட்டுடும்.
அப்ப, அதோட நாக்கு. காரத்துல எரியும்.
உடனே எறும்பு என்ன பண்ணும் தெரியுமா?
தண்ணி குடிக்க, water tank க்கு வரும்.
அப்ப, பின்னாடி இருந்து அந்த எறும்ப தண்ணில தள்ளி விட்டுடனும்
எறும்பு செத்து போயிடும்.
அவ்வளவுதான்.
அடுத்து, கரப்பான் பூச்சிய எப்படி கொல்லுறதுன்னு சொல்லித் தரட்டா…..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அய்யா சாமி அடிக்க வர்றாங்க
சில அறிவூபூர்வாமான கேள்விகள கேட்டா நம்ம ஆளுக, நம்மள ஒரு மாதிரி பார்பாங்க. அப்படித்தாங்க,
ஒரு கேள்வி கேட்டேன்.
போஸ்ட்மன் போஸ்ட் தர்றார்.
மில்க் மேன் மில்க் தரார்.
பேப்பர் காரர் பேப்பர் தரார்.
ஆனா,
பையர்மன் ஏன் பையர் தர்றதில்ல?
இதத்தாங்க கேட்டேன், என்ன உதைக்க வாரங்க.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்தியமா இது என்னது இல்ல
>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த உலகம் ரொம்ப மோசம் சார்.
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
நீங்க mouse பட்டன் – அ நகர்த்திட்டே இருந்தா மட்டும் என்ன திருந்தவா போகுது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக